சென்னை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு!

 

சென்னை: சென்னை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் அருகே 45 நிமிடமாக ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: