பந்தலூர் அத்திமா நகரில் முகாமிட்ட யானையால் மக்கள் அச்சம்!

 

நீலகிரி: பந்தலூர் அத்திமா நகரில் முகாமிட்ட யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூரில் அத்திமா நகரில் கடந்த 2 நாட்களாக யானை நடமாடி வருகிறது; தேயிலை தோட்டத்தில் உலா வரும் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Related Stories: