சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய பாதையில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். உழைப்பை தவிர வேறொன்று அறியேன் என கூறி, 73ம் வயது காணும் இந்நாள் வரை மக்களுக்காக செயலாற்றி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Related Stories: