சென்னை: 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று முதல் ரூ.29.50 உயர்ந்து ரூ.1929 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.