பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள். பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ” ஊக்கமளித்து உயர்த்திட நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.

Related Stories: