சென்னை : இடைக்கால பட்ஜெட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.