இந்தியா யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் Feb 05, 2026 யு. தில்லி டெல்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் தணிப்பு நிதி ரூ.311.95 கோடியை பெற கேரளா முறையாக கோரவில்லை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
92,000 டன் சமையல் எரிவாயுவுடன் மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன: 2 நாளில் வந்தடையும்
ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு; ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு