விழுப்புரம்: தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இளைஞர்களின் கனவுகளை பதிவுசெய்ய என் கனவு என் எதிர்காலம் இணையதளத்தை, திண்டிவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “அரசு சேவைகளை இருந்த இடத்திலேயே இருந்து பயன்பெறும் வகையில் அரசு வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்தே அரசின் சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்” என உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விழுப்புரம்
- மு.கே ஸ்டாலின்
- என் கனவா என் வடவம்
- திண்டிவனத்தில்
