சென்னை: சென்னையில் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆன்லைன் நிறுவனங்கள் காலாவதியான உணவு பொருட்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. காலாவதியான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
