சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் ரூ.26 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்திபெயரை சூட்ட காங்கிரஸ் சார்பாக முதல்வருக்கு வைத்த கோரிக்கையின் படி தற்போது பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்திபெயரை சூட்டி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வருக்கு செல்வப்பெருந்தகை நன்றி
- செல்வப்பெருந்தகை
- முதல் அமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- சென்னை-விழுப்புரம்
- இந்திரா காந்தி
