தமிழகம் 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி! Jan 31, 2026 சென்னை தம்பரம் போக்குவரத்து காவல்துறை GST சாலை தாம்பரம் சென்னை: தாம்பரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியம் போட்டி நடைபெற்றது. பின்பு சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தி.மலை கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் இலவச லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்!!
Stalin Statement என்ற இலக்குகளை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!
முத்திரைத் தீர்வை, பத்திர பதிவு கட்டணத்தை மறைத்த விவகாரம்; ரூ.97 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்: முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு பதிவுத்துறை உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!