ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்பது தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டோம்: டிடிவி தினகரன்

சென்னை: ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்பது தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாங்கள் டெல்லி வந்ததில் தவறு இல்லை. பீகாரில் பாஜக எப்படி வென்றதோ அதேபோல் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்தோம் என கூறினார்.

Related Stories: