தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டில் துறைவாரியாக நான் நிர்ணயித்த வளர்ச்சி இலக்குகளை Stalin Statement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். Stalin Statement என்ற இலக்குகளை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என கூறினார்.

Related Stories: