தமிழகம் மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல்!! Mar 21, 2026 தேர்தல் பறக்கும் அணியில் Madavaram சென்னை மதுவரம், சென்னை சென்னை: சென்னை மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 40 வைர கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Stalin Statement என்ற இலக்குகளை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!
முத்திரைத் தீர்வை, பத்திர பதிவு கட்டணத்தை மறைத்த விவகாரம்; ரூ.97 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்: முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு பதிவுத்துறை உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்!!