தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் கேன் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்வு!!

சென்னை: தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் கேன் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை 40% அதிகரித்துள்ளதால் மினரல் வாட்டர் விலையை உயர்த்தியுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

Related Stories: