தமிழகம் சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு!! Mar 21, 2026 வந்தே பாரத் சென்னை நாகர்கோவில் நாகர்கோவில் நெல்லை சந்திப்பு சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு ஏற்பட்டது. நெல்லை ஜங்ஷனை ரயில் வந்தடைந்தபோது பிரேக் கோளாறு ஏற்பட்டதால் சுமார் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!
முத்திரைத் தீர்வை, பத்திர பதிவு கட்டணத்தை மறைத்த விவகாரம்; ரூ.97 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்: முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு பதிவுத்துறை உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்!!
ரூ.30 கோடியில் நான்கு வழிச்சாலை பணி தீவிரம் சின்னசேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1.98 கோடியில் பஸ்நிலையம் திறப்பு