திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பு : திமுக எம்.பி. கனிமொழி உறுதி

சென்னை : திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பு என்று திமுக எம்.பி. கனிமொழி உறுதி அளித்துள்ளார். திமுக கூட்டணிக்கு வரும் புதிய கட்சிகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறிய அவர், திமுகவுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளது; கூட்டணி சுமுகமாக தொடர்கிறது என்றும் கூறினார்.

Related Stories: