அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய் :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் நாடகம் எல்லாம் வேண்டாம், மக்களே சலித்துப்போய் விட்டார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் பேட்டி அளித்த அவர், ” அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இணைவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஊடகம் மூலம் கேட்டிருக்கக் கூடாது. விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம். அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய். விஜயை நாங்களாகவே |திட்டவில்லை, ஆனால் எங்களை திட்டினால் நாங்கள் திட்டாமல் இருக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: