பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் திடீர் சலசலப்பு

 

தேனி: பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க கூறியதற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார்

Related Stories: