சிவகங்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கள ஆய்வு!

சிவகங்கை: சிவகங்கையில் இன்று (ஜன.30), நாளை (ஜன.31) ஆகிய 2 நாட்கள் கள ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். ஆய்வின் போது கானாடுகாத்தான் பேரூராட்சியில் நடைபெறும் அரசு விழாவில், ரூ.2,560 கோடி மதிப்பிலான 49 பணிகளைத் திறந்து வைத்து, ரூ.13.36 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.205 கோடி மதிப்பில் 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Related Stories: