சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கட்டணம் நிர்ணயம்..!!

சென்னை: சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியிருப்புகளின் சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி குடியிருப்பு அல்லாத பயன்பாட்டுக்கான சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

Related Stories: