தமிழகம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அவகாசம் நீடிப்பு!! Jan 30, 2026 புதுச்சேரி செந்தக் நிர்வாகம் புதுச்சேரி: புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வை சென்டாக் நிர்வாகம் நடத்துகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பில் 3ம் சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் பிப்.2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை : பெண்ணின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுப்பு