சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் -2ல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
