டெல்லி: விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.