நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 15.2 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான்கிஷன் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: