ஏர் இந்தியாவுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.15,000 கோடி இழப்பு

மும்பை : அகமதாபாத் விமான விபத்து மற்றும் வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் விதித்த தடை காரணமாக, ஏர் இந்தியாவுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.15,000 கோடி இழப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அரசிடம் ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில், அதில் 83% ஒரே நிதியாண்டில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: