1984 சீக்கியர் கலவரம் காங். மாஜி எம்பி சஜ்ஜன்குமார் விடுதலை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. டெல்லி ஜனக்புரி மற்றும் விகாஸ்புரி பகுதிகளில் சோகன் சிங், அவதார் சிங் மற்றும் குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்த டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு சிறப்பு நீதிபதி திக் வினய் சிங், காங். மாஜி எம்பி சஜ்ஜன் குமாரை விடுதலை செய்தார்.

Related Stories: