பெங்களூரு ஏர்போர்ட்டில் தென்கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: விமான ஊழியர் கைது

பெங்களூரு: தென்கொரியாவை சேர்ந்த பெண் கொரியா செல்ல பெங்களூரு விமான நிலையம் வந்துள்ளார். அங்கு 2வது முனையத்தில் விமான நிலைய ஊழியர் ஆப்கன் அகமது என்பவர் இருந்துள்ளார். இவர் அப்பெண்ணை தனியாக செக் செய்ய வேண்டும் என்று கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பெண் எதிர்பாராத வகையில் தவறாக நடந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விமான நிலைய ஊழியரை கைது செய்தனா்.

Related Stories: