சென்னை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் கறிக்கோழி பண்ணையில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு கூலி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
