சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளி

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நேரமில்லா நேரத்தில் ஒரு பொருள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளனர். நேரமில்லா நேரத்தில் விவாதிக்க முன்கூட்டியே பேரவைக்கு தகவல் சொல்ல வேண்டும் என சபாநாயகர் கூறினார்.

Related Stories: