அரசியல் சொல்லிட்டாங்க… Jan 22, 2026 விக் ராமதாஸ் திருமாலவன் பாலமகா சட்டமன்ற உறுப்பினர் அருள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா சசிகலா * அரசியலில் எதுவும் நடக்கலாம். விசிகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். பாமக எம்எல்ஏ அருள் * தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். ஓய்ந்து விடமாட்டேன். ஜெயலலிதா தோழி சசிகலா
மாம்பழம் முடக்கப்பட்டால்: தாமரையில் அன்புமணியை போட்டியிட வைக்க பாஜ ரகசிய திட்டம்; ஹெல்மெட் சின்னத்தில் களமிறங்க ராமதாஸ் முடிவு
வீடுதோறும் 5முறை சென்றுவிட்டோம்: வெற்றியை அறுவடை செய்யும் நேரம் இது; திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி
மதுரையில் துவக்கம் மன்னார்குடிக்கு மாற்றம்: பழைய கட்சிக்கு பாலீஷ் போட்டு புதுக்கட்சி வேஷம்..! ‘சின்னம்மா… இப்படி பண்றீங்களேம்மா…’
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை: அடுத்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்க திட்டம்
விஜய் டெல்லி செல்வது இது முதல்முறை கிடையாது விசாரணைக்கு செல்பவரை பாஜவுடன் இணைத்து பேசுவது சரியாக இருக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
கலைஞர் கண்ட அந்த கனவு 2026ல் மு.க.ஸ்டாலின் முயற்சியில் பெரும்பகுதி நிறைவேறி இருக்கிறது: வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் புகழாரம்
திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக பெண் நியமனம்: ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்
தமிழகத்திற்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை ஒன்றிய அரசை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு