கிணற்றில் ஆண் பிணம்

மேலூர் சிவகங்கை ரோட்டில் முத்துகணேஷ்க்கு (55) சொந்தமான வயல் கிணற்றில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: