தமிழகம் சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் Jan 19, 2026 மஞ்சுராத் சிவகங்கை கண்டுபட்டி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு: குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தல்
சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்: ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு
கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
அரசு ஊழியர்கள் மீது எடப்பாடி திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்: அன்பில் மகேஸ் விமர்சனம்