சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 37.99 ஏக்கர் பரப்பில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: