திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு வழங்கினார். திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனார், தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு வழங்கினார்.

Related Stories: