முக்கிய செய்தி தமிழகம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது Jan 15, 2026 பொங்கல் ஜல்லிக்கட்டு மதுரை அவென்யூ மதுரை மதுரை அவென்யூ ஆவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது.
ஈரான் போரால் கடும் தட்டுப்பாடு வர்த்தக சிலிண்டர் சப்ளை நிறுத்தம்: தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை: உடனடி நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம்
அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சும்மா இருக்க சொல்லுங்க… கச்சா எண்ணெய் 200 டாலர் உயரும் பரவாயில்லையா..? வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ‘தமிழரசு’ மின்னிதழ் இணையதளம் மற்றும் கைப்பேசி செயலினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
ஆணையரின் ஆய்வுப் பணிகள் இன்றோடு முடிவதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூக பணியில் தீவிரம்
தமிழ்நாட்டு சொந்தங்களே மனமார்ந்த நன்றி: மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி மடல்
கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தம்: தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், டீ கடைகள் மூடல்
மனித உடலின் தசைக்குள் ஊடுருவி கொல்லக்கூடியது; லெபனான் மீது ‘பாஸ்பரஸ்’ குண்டு வீச்சு: இஸ்ரேலுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்
கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விழுங்கப் பார்க்கிறது பாஜ: லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு