சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போபாலைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 27ம் தேதி வரை டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.
