கள்ளக்குறிச்சி: ‘திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுவது போன்ற அரசு அல்ல இது. மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய திறன் கொண்டது திமுக அரசு.உங்களால் முதலமைச்சரான நான், உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்’ என கள்ளக்குறிச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு: கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- திராவித மாதிரி ஊராட்சி
- முதல் அமைச்சர்
- கல்லகுரிச்சி கே. ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி
- திராவிட மாதிரி ஊராட்சி
- திமுகா ஊராட்சி
