மதுரை: ரயில் கட்டண உயர்வு நியாயமற்றது. இதை கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார். நடப்பாண்டில் மட்டும் மோடி அரசு இரண்டாவது முறையாக ரயில் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. வந்தே பாரத் போன்ற ரயில்களில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
