சேலம் மாவட்டம் எருமாபாலையத்தில் உள்ள ஊதுபத்தி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
