சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

 

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி அளித்துள்ளனர். பூவிருந்தவல்லி -வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பூவிருந்தவல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது

Related Stories: