திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். எல்லோருக்கும் எல்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விழா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த அரசு. எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தையல்ல. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என மாற்றியதுதான் சமூக மாற்றம்.

 

Related Stories: