சொல்லிட்டாங்க…

* நான் கூட்டும் பாமக பொதுக்குழுவை, கட்சியில் உறுப்பினராக கூட இல்லாத அன்புமணி விமர்சிக்கிறார். அவரை கட்சியை விட்டு நீக்கியாகி விட்டது. பொய்யர்கள் புரட்டர்கள் எது வேணாலும் சொல்வார்கள். – பாமக நிறுவனர் ராமதாஸ்

* தமிழகம், கேரளா போன்ற பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வழங்காமல் பாரபட்சமாக ஒன்றிய அரசு நடந்து வருகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

Related Stories: