தமிழகம் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை..!! Dec 24, 2025 ஓ. பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர் சென்னை முன்னாள் அஇஅதிமுக முதல் அமைச்சர் வைதிலிங்கம் சென்னை: எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளார்.
சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மீது தீ வைத்த சம்பவத்தில் பலி 3ஆக உயர்வு..!!
அரக்கோணம்-புலியமங்கலம் இடையே ரூ.97 கோடியில் புதிதாக 2 ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது: ஆங்காங்கே ரயிலை நிறுத்த வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி
ஊட்டி இல்லை.. தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக குளிர் மிகுந்த மலை பிரதேசமாக குன்னூர் விளங்கியது : தமிழ்நாடு வெதர்மேன் ஜில்ஜில் அப்டேட்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்: டி.டி.வி. தினகரன் விளக்கம்
தந்தை பெரியார் காட்டிய வழியில் தமிழ்ச்சமூகம் எந்த ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல் வாழ்வாங்கு வாழும்: கமல்ஹாசன்