ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.