தமிழகம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!! Dec 22, 2025 கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கோயம்புத்தூர் கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 19வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் புரளி என தெரிய வந்தது.
விண்வெளித் தொழில்நுட்ப துறைசார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் எச்சரிக்கை
இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு