சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளித்தார்.
