எதுவும் தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை: அமைச்சர் ஆர்.காந்தி தாக்கு

 

 

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களிடம் இன்று கூறியதாவது: திமுக ஆட்சியில்தான் இலவச வேட்டி, சேலை எங்கும் இல்லாத அளவில் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம். வேட்டி, சேலை திட்டம் குறித்து அண்ணாமலை எதுவும் தெரியாமல் பேசுகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்திற்கு பாஜக தலைவர்கள் யார் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. வட இந்தியாவில் நடப்பது போல் இங்கு நடக்காது.

Related Stories: