தமிழகம் சென்னை மாநகராட்சியில் அபராதம் மூலம் ரூ.9.27 கோடி வசூல் Dec 15, 2025 சென்னை கார்ப்பரேஷன் சென்னை சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் அபராதங்கள் மூலம் ரூ.9.27 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், தூய்மை விதிமீறல்களுக்காக கடைகள், குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: அனைத்து செய்தியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு; வீட்டு மனைகளும் வழங்கப்படுகிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்
தட்டுப்பாடு, விலை உயரும் என்ற அச்சம் மக்களிடம் தீர்ந்தபாடில்லை 2வது நாளாக பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்: வழக்கத்தை விட அதிகமாக எரிபொருட்களை வாங்குவதால் விரைவில் விற்று தீர்கிறது
வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு அரசு தகவல்
ஈரான், வளைகுடா நாடுகளில் போரால் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு இந்திய தூதரக உதவி எண்கள்: கலெக்டர் அறிவிப்பு
ரயில்முன் பாய்ந்த மே 17 இயக்க நிர்வாகிக்கு ஆறுதல் உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் கண்காணிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு என்ற முழுமையான இணையதள முதல் பதிப்பு: தலைமை செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்- ஐசிஎம்ஆர் இடையே உயிரி மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கிய ரேசன் கடை ஊழியர்கள் ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி கைதான விவகாரம் போலீசாருக்கு எதிரான மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து: ஐகோர்ட் அதிரடி