சைதாப்பேட்டையில் சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று தற்கொலை!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கணவருடன் கருத்துவேறுபட்டால் தாய் வீட்டுக்கு வந்தார். கடந்த 8ஆம் தேதி சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த நிலையில் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: